பழனியை அடுத்த மானூரில் உள்ள சாக்கடை கால்வாயில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை. இதனால் கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சாக்கடை கால்வாயை முறையாக தூர்வார வேண்டும்.