வீடுகளுக்குள் புகும் கழிவுநீர்

Update: 2025-10-19 16:22 GMT

தேனி அரண்மனைபுதூர் ஊராட்சி 8, 9-வது வார்டுகளில் சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படுவதில்லை. இதனால் கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுநீர் மழைக்காலங்களில் மழைநீருடன் கலந்து வீடுகளுக்குள் புகுந்துவிடுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாக்கடை கால்வாயை முறையாக தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்