சாலையில் பாய்ந்தோடும் கழிவு நீர்

Update: 2025-10-12 11:56 GMT

உடுமலை பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் எப்போதும் அதிகமாக காணப்படும். இங்குள்ள ஓட்டல் கடைக்காரர்கள் கழிவு நீரை, அதிகாலையில் பஸ் நிலையத்தில் கொட்டிவிடுகிறார்கள். இதன் காரணமாக பஸ் நிலைய வளாகம் கடும் துர்நாற்றத்துடன் கூடிய தண்ணீரால் சூழ்ந்து கொள்கிறது. எனவே உடுமலை பஸ் நிலைய பகுதியில் கழிவு நீர் கொட்டும் கடைக்காரர்களுக்கு நகராட்சி நிர்வாகம் அபராதம் விதிக்க வேண்டும்.


மேலும் செய்திகள்