மதுரை தெற்கு தொகுதி 86-வது வார்டு முனியாண்டி கோவில் தெருவில் கடந்த சில நாட்களாக பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு அப்பகுதி குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகின்றது. இதில் எழும் துர்நாற்றத்தால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ,வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைகின்றனர். எனவே அதிகாரிகள் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?