காரைக்கால் நூல்கடை வீதி-லெமேர் வீதி சந்திப்பில் உள்ள சாக்கடை கால்வாய் திறந்த நிலையில் உள்ளது. விபரீதம் ஏதும் ஏற்படுவதற்கு முன்பு சாக்கடை கால்வாயை மூட வேண்டும்.