தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2025-10-05 15:57 GMT

பவானி-மேட்டூர் சாலையில் சித்தாரில் உள்ள ரேஷன் கடை வீதியோரம் வீடுகளில் வெளியேறும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே அந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்