சாக்கடை கழிவுகள்

Update: 2025-10-05 11:57 GMT


தாராபுரம் ஐந்து சாலை சந்திப்பு பகுதியில், சாக்கடை கால்வாய் தூர்வாரப்பட்ட மண் கழிவுகள் சாலையின் ஓரத்தில் அகற்றாமல் குவித்து வைத்துள்ளனர். பயணிகளை இறக்கி விடும் இடத்தில் மண் திட்டுகள் அகற்றப்படாமல் இருப்பது விபத்துகளுக்கு வழிவகுக்கும். ஆகவே உடனடியாக சாக்கடை கழிவுகளை அகற்ற வேண்டும்


மேலும் செய்திகள்