சேதமடைந்த மழைநீர் வடிகால்வாய்

Update: 2025-10-05 07:00 GMT

சென்னை பள்ளிக்கரணை, ராம் நகர் தெற்கு விரிவாக்கம் 12-வது தெருவில் உள்ள மழைநீர் வடிகாலின் மேற்புறம் மூடி சேதமடைந்து இரும்பு கம்பிகள் வெளியே நீண்டு பொதுமக்களுக்கு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் பாதசாரிகள் சாலையின் ஓரம் நடந்து செல்ல அச்சப்படுகிறார்கள். குழந்தைகள் அதிகம் நடமாடும் இடம் என்பதால் சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் மழைநீர் வடிகால்வாயை சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.


மேலும் செய்திகள்