தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2025-09-28 18:11 GMT
திருக்கோவிலூர் அடுத்த அரும்பாக்கம் கிராமத்தில் முறையான வடிகால் வசதியில்லாததால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி, அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. எனவே கழிவுநீர் தேங்குவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்