விழுப்புரம் பாப்னாம்பட்டு ஜானகிராமன் நகரில் உள்ள பள்ளிவாசல் தெரு பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் மற்றும் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.