ஈரோடு காளைமாட்டு சிலை ரவுண்டானா அருகே சென்னிமலை ரோட்டில் பஸ்கள் நிற்கும் இடத்தில் மழை பெய்யும்போது தண்ணீர் முழங்கால் அளவுக்கு மேல் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே அந்த இடத்தில் வடிகால் வசதி செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.