திண்டுக்கல் மாநகராட்சி 47-வது வார்டு பாரதிபுரம் பகுதியில் உள்ள பாதாள சாக்கடையின் மேல்பகுதி சேதமடைந்து பெரிய அளவில் குழி ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அவலம் உள்ளது. எனவே பாதாள சாக்கடையை விரைந்து சீரமைக்க வேண்டும்.