கடையநல்லூர் அருகே அச்சன்புதூர் தென்பகுதியில் மெயின்ரோட்டில் வாறுகால் இல்லாததால் கழிவுநீர் சாலையில் ஓடி சுகாதாரக்கேடாக காட்சியளிக்கிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாறுகால் அமைக்க நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.