பொதுமக்கள் அவதி

Update: 2025-09-28 09:52 GMT

சென்னை கிண்டி, மடுவின்கரை வண்டிக்காரன் தெருவில் உள்ள மழைநீர் வடிக்கால் முடி சேதமடைந்து பொதுமக்களுக்கு ஆபத்தாக காணப்படுகிறது. இதே சாலையில் கல்விநிலையங்கள் அந்த வழியாக செல்லும் மாணவ, மாணவிகள் அச்சத்துடன் செல்கிறார்கள். பாதுகாப்பு வாசகங்களும் அதை சுற்றி வைக்கப்படவில்லை. வாகனங்களில் செல்வோரின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி உள்ளது. எனவே இது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக இதை சரிசெய்யவேண்டும்.


மேலும் செய்திகள்