கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி விரைவில் முடிக்க கோரிக்கை

Update: 2025-09-21 16:46 GMT
ஜி.கல்லுப்பட்டி ஊராட்சியில் வினோபா நகரில் இருந்து அரசு மேல்நிலைப்பள்ளி வரை அமைக்கப்பட்ட கழிவுநீர் வாய்க்கால் வேலை பாதி அளவு முடிந்துள்ளது. மழை பெய்தால் மேல்நிலைப்பள்ளி சுற்றுப்புற சுவர் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. வேலை விரைவில் முடிக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்