தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2025-09-21 14:50 GMT

ஈரோடு அகில்மேடு 7-வது வீதியில் உள்ள சாக்கடை கால்வாயில் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசி வருகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கி கழிவுநீர் தங்கு தடையின்றி செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்