பாதியில் நிற்கும் பணி

Update: 2025-09-21 14:48 GMT

பவானி நகராட்சி 2-வது வார்டில் சாக்கடை வடிகால் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் பணியை முடிக்காமல் பாதியிலேயே விட்டுவிட்டனர். இதனால் முதியவர்கள், குழந்தைகள் தவறி குழிக்குள் விழும் அபாயம் உள்ளது. எனவே பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்