கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரப்படுமா?

Update: 2025-09-21 13:14 GMT

பெரம்பலூர் ரோவர் வளைவில் இருந்து விளாமுத்தூர் செல்லும் சாலையின் ஓரம் உள்ள கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்பதால், இப்பகுதியில் கடும் தூர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார கேடு ஏற்பட்டு நோய்த்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே கழிவுநீர் வாய்க்காலை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்