புதர்மண்டிய ஓடை

Update: 2025-09-21 12:44 GMT
ஆலங்குளம் அருகே நல்லூரில் கழிவுநீர் ஓடையில் முட்செடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. இதனால் கழிவுநீர் தேங்கி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் ஓடையை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்