சுகாதார சீர்கேடு

Update: 2025-09-21 10:00 GMT

சுல்தான்பேட்டை அருகே தாளக்கரை ஊராட்சி பச்சாக்கவுண்டம்பாளையம் கிராமத்தில் சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் முறையாக தூர்வாரப்படுவதில்லை. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் கால்வாயிலேயே தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்