சென்னை சிட்லபாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். குடியிருப்புவாசிகள் பயன்படுத்தும் குடிநீர் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. இதை குடித்ததால் குழந்தைகள் முதல் முதியோர்வரை உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் அவல்நிலையும் காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதைசரிசெய்ய வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.