பொதுமக்கள் அவதி

Update: 2025-09-21 09:08 GMT

சென்னை புளியந்தோப்பு, வ.உ.சி. நகர் 5-வது தெருவின் சாலை முறையாக அமைக்கப்படவில்லை. அங்கு மழைக்காலங்களில் மழைநீர் குளம்போல தேங்கி காணப்படுகிறது. மேலும் அந்த சாலையின் பாதாள சாக்கடை மூடியும் மிகவும் பழுதடைந்து, அதிலிருந்து கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அங்குள்ள குடியிருப்புவாசிகள் வீட்டைவிட்டு வெளியேற மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே அந்த சாலையை சீரமைத்து பாதாளசாக்கடைமூடியை உடனயாக மாற்றித்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்