பாலசமுத்திரம் பேரூராட்சி பாலாறு சாலையோரம் உள்ள சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு கொசு உற்பத்தி அதிகமாகி நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே சாக்கடை கால்வாய்களை தூர்வார வேண்டும்.