நம்பியூர் அருகே எலத்தூர் தெற்குப்பதி பகுதியில் உள்ள கால்வாயில் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்புள்ளது. கால்வாயை சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?