.தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2025-09-07 12:30 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் வாரச்சந்தை பின்புறம் உள்ள கழிவுநீர் வாய்க்கால் தூர்வாராப்படாமல் குப்பைகள் தேங்கி கிடக்கிறது.தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே இப்பகுதியில் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யவும், முறையாக பராமரிக்கவும் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்