சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2025-09-07 06:05 GMT

சென்னை கிளாம்பாக்கம், பாரதிதாசன் தெருவில் கழிவுநீர் கால்வாய் உடைந்து கழிவு நீர் தெருக்களில் தேங்கியுள்ளது. இதனால் அந்த பகுதியில் மிகுந்த தூர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த அவலநிலையை சரிசெய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாயை சரிசெய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்