பாதாள சாக்கடை மூடி மாற்றப்படுமா?

Update: 2025-09-07 06:00 GMT

சென்னை கொளத்தூர் ஜெயந்தி நகர், 4-வது குறுக்கு தெருவின் சாலையில் உள்ள பாதாள சாக்கடை மூடி பழுதடைந்து ஆபத்தான முறையில் உள்ளது. இதனால் அந்த பகுதியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகவும் அச்சத்துடன் அதை கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாகவே இதை சரிசெய்ய மாநகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்