அரியாங்குப்பம் தொகுதி மாஞ்சாலை மெயின்ரோடு சண்முகம் நகர் - இந்திரா நகர் சந்திப்பில் மேற்கு பகுதியில் உள்ள கழிவுநீர் வடிகால் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீர் வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படுமா?