சுகாதாரக்கேடு

Update: 2025-08-31 13:15 GMT
திருச்செந்தூர் கோவில் நாழிக்கிணறு செல்லும் பாதையில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. இதனால் பக்தர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். கழிவுநீரில் கால்நடைகள் சுற்றித்திரிவதால் போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. எனவே கழிவுநீரை அகற்றி, சுத்தமாக பராமரித்திட அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்