வாறுகால் வசதி தேவை

Update: 2025-08-31 13:15 GMT
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி தாலுகா மேலச்செவல் பாரதி தெருவில் வாறுகால் வசதி இல்லாததால் சாலையில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. சாலையிலும் ஆக்கிரமிப்பு அதிகரித்ததால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கழிவுநீர் வெளியேற வாறுகால் அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்