சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2025-08-31 12:51 GMT

சென்னை புதுப்பேட்டை பாஷா சாகிப் தெருவில் கழிவுநீர் தேங்குவதும், சாலையில் ஓடுவதும் வாடிக்கையாகி வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த தெருவில் கழிவுநீர் வடிகால் நிரம்பி, கழிவுநீர் சாலையில் தேங்கி இருக்கின்றன. இதனால் அந்த சாலையில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், நோய் பரவும் அபாயமும் இருப்பதால் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் சாலையில் தேங்கும் கழிவுநீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்