வடிகால் வாய்க்கால் சுத்தம் செய்யப்படுமா?

Update: 2025-08-31 12:24 GMT

தஞ்சாவூர் பகுதி நரசநாயகபுரம் கிராமத்தில் ஜெயசூரியபுரத்தில் வடிகால் வாய்க்கால் உள்ளது. இந்த வடிகால் வாய்க்காலிகுப்பைகள் நிறைந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கள்ளாகி வருகின்றனர் தேங்கி கிடக்கும் கழிவுநீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடிகால் வாய்க்காலை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்