சுகாதார சீர்கேடு

Update: 2025-08-24 17:48 GMT
கடலூரில் இருந்து மேல்பட்டாம்பக்கம் வரையிலான தென்பெண்ணை ஆறு கரையோரம் கஸ்டம்ஸ் சாலை உள்ளது. இதன் இருபுறமும் குப்பைகள், இறைச்சிக்கழிவுகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்