தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு

Update: 2025-08-24 17:28 GMT
பழனி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஸ்கேன் மையத்தின் முன்பு கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் கொசு தொல்லை அதிகமானதோடு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஆகவே மருத்துவத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்