பழனி அடிவாரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் பின்புறம் அமைக்கப்பட்ட சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாயை விரைவாக தூர்வார வேண்டும்.