கால்வாயில் அடைப்பு

Update: 2025-08-17 12:59 GMT
நெல்லை டவுன் தனியார் தியேட்டர் அருகே பக்கவாட்டு சுவர் இடிந்து கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் 2 வாரங்களுக்கு மேலாக கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடாக காட்சியளிக்கிறது. எனவே கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை நீக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்