வாகன ஓட்டிகள் அவதி

Update: 2025-08-10 07:21 GMT

திங்கள்சந்தையில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் நெடுஞ்சாலையில் நுள்ளிவிளை உள்ளது. இந்த பகுதியில் சாலையோரத்தில் உள்ள மழைநீர் ஓடையில் கழிவுகள் தேங்கி அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மழைநீர் வடிந்தோட வழியின்றி சாலையில் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள், அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, மழைநீர் ஓடையை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜோவின், குளச்சல்.

மேலும் செய்திகள்