தேங்காய்திட்டு கழிவுநீர் வாய்க்காலில் ஆகாய தாமரை செடிகள் படர்ந்துள்ளது. இதனால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. வாய்க்காலில் ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.