ஈரோடு வைராபாளையத்தில் பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி ரோட்டில் ஓடுகிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்ல முடியவில்லை. மேலும் துர்நாற்றம் வீசி வருகிறது. பாதாள சாக்கடை உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.