அந்தியூர் அருகே பட்லூர் கிராமத்தில் உள்ள கழிவுநீர் கால்வாயையொட்டி செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் செல்ல முடியாமல் அடைப்பு ஏற்பட்டு தேங்கி நிற்கிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்புள்ளது. கால்வாயை சுத்தம் செய்ய அதிகாரிகள் முன்வருவார்களா?