முனைஞ்சிப்பட்டி அருகே தோப்பூர் 3-வது வார்டு பகுதியில் தெருவில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே முறையான வாறுகால் அமைத்து கழிவுநீர் வெளியேற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.