சுகாதாரக்கேடு

Update: 2025-07-27 15:59 GMT
சேரன்மாதேவி அருகே கோபாலசமுத்திரம் மெயின் ரோட்டில் உள்ள சுகாதார வளாகத்தை முறையாக பராமரிக்கவில்லை. அதன் அருகில் உள்ள வாறுகாலும் சுத்தம் செய்யப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதாரக்கேடாக காட்சியளிக்கிறது. இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்