கால்வாயில் தேங்கும் கழிவுநீர்

Update: 2025-07-20 17:32 GMT

கால்வாயில் தேங்கும் கழிவுநீர் (படம்)தேனி அரண்மனைபுதூர் ஊராட்சி 9-வது வார்டு கட்டபொம்மன் தெருவில் உள்ள சாக்கடை கால்வாய் பல மாதங்களாக தூர்வாரப்படவில்லை. இதனால் கால்வாயில் கழிவுநீர், குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன், பொதுமக்களுக்கும் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை உடனே தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்