திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் பைபாஸ் சாலை அருகேயுள்ள குடியிருப்பில் உள்ள கால்வாய் சுகாதாரம் இல்லாமல் கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் பயங்கர துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்களும் உற்பத்தியாவதால் நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கால்வாயை சுத்தம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.