மூடியில்லா சாக்கடை கால்வாய் !

Update: 2025-07-13 17:19 GMT

காரைக்கால் பெரம சாமிபிள்ளை வீதி வயல்கரை வீதி சந்திப்பில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தான நிலையை உருவாக்கும் வகையில் கான்கிரீட் சிலாப் இன்றி சாக்கடை கால்வாய் மூடப்படாமல் உள்ளது. அதை சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்