கழிவுநீரால் சுகாதாரக்கேடு

Update: 2025-07-13 16:23 GMT

கம்பம் நகராட்சி 10-வது வார்டு கம்பம்மெட்டு ரோட்டில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீர் கால்வாயிலேயே தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாயை விரைந்து தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்