தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2025-07-06 18:05 GMT
விக்கிரவாண்டி அருகே வி.புதுப்பாளையம் கிராமத்தில் பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், வாகனஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்களின் நலன்கருதி கழிவுநீரை விரைந்து அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்