கழிவுநீர் கால்வாயில் அடைப்பு

Update: 2025-05-25 17:56 GMT

முதலியார்பேட்டை உப்பளம் சந்திப்பு பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கால்வாயை சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்