வடிகால் வசதி வேண்டும்

Update: 2025-05-25 17:25 GMT

மதுரை பேரையூர் வட்டம் வன்னிவேலம்பட்டியில் உள்ள இந்திரா காலனியில் போதிய அளவில் கழிவுநீர் செல்லும் வடிகால் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் அடிக்கடி சாலையில் தேங்கி சுகாதார சீர்கேடை ஏற்படுத்துகிறது. மேலும் கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இப்பகுதியில் கழிவுநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

மேலும் செய்திகள்