நிரம்பி வழியும் சாக்கடை

Update: 2025-05-25 17:21 GMT

மதுரை கோவில் பாப்பாக்குடியில் உள்ள சத்யா நகர் பகுதி குப்பைகளும், சாக்கடை கழிவு நீரும் நிரம்பி வழிந்து சுகாதார சீர்கேடாக உள்ளது. உள்ளாட்சி நிர்வாகம் இருக்கின்ற வரையில் அவ்வப்போது குப்பைகள் மற்றும் சாக்கடைகள் சுத்தம் செய்யப்பட்டு வந்தன. தற்போது உள்ளாட்சி நிர்வாகம் இல்லாத காரணத்தால் முற்றிலுமாக பணிகள் புறக்கணிக்கப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோவில் பாப்பாக்குடி.

மேலும் செய்திகள்